| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கடம்பவனேஸ்வரர் கோயில் |
| 520 | : | _ _ |a கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கல்யாணசுந்தரி உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கி.பி 935 ம்ஆண்டு பராந்தகச் சோழன் ஆட்சிக் காலத்தில் இருங்கோலான் குணவன் அபாராஜிதன் என்பவரால் கட்டப்பட்டது என கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பல்லவர், சோழர், நாயக்கர் உள்ளிட்ட கலைப்பாணியில் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a எறும்பூர், கடம்பவனேஸ்வரர், கல்யாணசுந்தரி, கோயில், சிதம்பரம், கடலூர், மகாலெட்சுமி, கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், பிற்காலத்திய தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், சோழர் |
| 752 | : | _ _ |a கடம்பவனேஸ்வரர் கோயில் |c எறும்பூர் |d கடலூர் |f சேத்தியாத்தோப்பு |
| 914 | : | _ _ |a 11.4636969 |
| 915 | : | _ _ |a 79.5238103 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000386 |
| barcode | : | TVA_INS_000386 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |